கல்லூரி கலைத்திருவிழா நமது கல்லூரியில் 14.10.2025 முதல் 24.10.2025 வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. கீழ்க்காணும் தலைப்புகளில் நடைபெறும் போட்டிகளில் அனைத்து மாணாக்கர்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1.Linguistic
2.Logical
3.Musical
4.Bodily-kinesthetic
5.Visual -spatial
6.Inter personal
7.Naturalistic
மேற்காணும் 7 தலைப்புகளில் 32 போட்டிகள் நடைபெறவுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் அனைத்து மாணவர்களும் குறைந்தது ஒரு நிகழ்விற்காவது பதிவு செய்ய வேண்டும்.
கல்லூரி கலை திருவிழாவில் பதிவு செய்வதற்கான விதிமுறைகள்.
1. குழு நிகழ்விற்கான அதிகபட்ச பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை நிகழ்வைப் பொறுத்து குறைவாகவே இருக்கும்.
2. பதிவு செய்வதற்கான கடைசி தேதி 12.10.2025.
3. ஒரு மாணவர் அதிகபட்சம் 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.
4. ஒவ்வொரு மாணவரும் பதிவு செய்து குறைந்தது ஒரு நிகழ்விலாவது பங்கேற்க வேண்டும்.
5. நிகழ்வில் உள்ள தன்னார்வலர்கள் தயவுசெய்து அந்த குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்க வேண்டாம்.