மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் உறுதி திட்டத்தின் கீழ்..

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் உறுதி திட்டத்தின் கீழ், தமிழக அரசால் வழங்கப்பட்ட வரவேற்பு பெட்டகம், இத்திட்டத்தின் பயனாலியாய் திகழும் மாணவியர்களுக்கு முதல்வர் அவர்களால் 11.10.2022 அன்று வழங்கப்பட்டது

Image: